பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

62. இயற்கை ஏடு.

இரவினிலே விண்மீன்கள் விளக்காய்,

எண்ணிலவாய்ச் சிற்றொளியை - வழங்கப், பரவொளிகொள் பகலவனே தனியே

பகல்விளக்காய் ஒளிர்வதற்கென் பொருளோ? கரவுத்து வஞ்சகம்எண் ணிலவாய்க்

கலந்திருக்கும் மன்பதைகொள் குழுவில்,

விரவியநல் லறிவொன்றே சிறந்து

விளங்கும்எனக் காட்டுவதன் குறியாம்!

478 பல்லிதழ்கொள் மலர்களிங்கு மலர்ந்தே

பரந்திருக்க ೧೩೯೯DBIGಖ, அலர்ந்த மல்லிகையாம் மலர் ஒன்றே தனியாய்

மணச்சிறப்பைப் பெற்றதற்கென் பொருளோ? பல்லுருவில் மக்களிங்கு மிகுவர்; -

பயனற்ற வாழ்வதனைப் புரிவர்; நல்லிசையைப் பெறுவதற்கே அணியாய்

நனிவேண்டும் பண்பெனுமோர் குறியாம்!

479

269