பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

மென்மையே மலரதன் பேச்சு - மண

மேன்மையே மலருக்கு மூச்சு; தென்றலுக் கேதிந்தக் குளுமை? - பூவைத்

தொட்டத னால்வந்த புதுமை!

490 கண்ணுக் கினியது வண்ணம் - அந்தக்

காட்சிக்குப் பூவன்றோ சின்னம்! பெண்ணுக்குப் பூவை'என் றொருபேர் - ஆண் பெருமைக்கும் பூமான்'என் றொருசீர்,

- 49 |

முக்கெனும் ஓர்உறுப் பெதற்கோ? - மலர்

மோந்து நல் மூச்சிட அதற்கே; நாக்கிற் கினியது தானே - மலர்

நாட்டிக் கொடுத்தது தேனே.

492

பூத்த செடிகொடி பைம்பொன் - அவை

பூக்கா திருந்திடில் கைம்பெண்; மூத்த கிழவிக்கும் இளமை - மலர்

- # செய் e 10. மூண்டிடச் செய்திடும் வளை 493

275