பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

தமிழர் திருமலர் முல்லை - அது தமிழர் வாழ்வியல் எல்லை; கமழ்ம ணம்காதல் கெல்லும் - அது

கற்பிற் கிலக்கணம் சொல்லும்.

- 494 தாமரைப் பூவின்றேல் புலவர் - முகந்

தானதன் உவமைக் கலைவர் * ஆம்’ எனும் நீர்மலர் ஆம்பல் ஏழைக் கணிகலன், நல்லுண" வென்பர்

495 காந்தள் இதழ்களைத் தடவி - தன்

காதலி எண்ணாதான் முடவன்;

ஏந்திய பொன்னிறக் கோங்கம் - மார்பில்

ஏந்தாத" குமரியோ தீங்காம்.

496 வேழப் பூவிற்று நிற்பாள் - அவள்

விலைமாது தன்னுடல் விற்பாள்க; கோலப் பாதிரி விற்பாள் - காதல்

கொண்டாட வாங்குவோள் நிற்பாள்".

497

  • ஆம் - தூயநீர்

276