பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

குறிஞ்சிப் பாட்டிலக் கியமே - மலர்க்

குவியல் தேக்கிய நயமே, நெருஞ்சிப் பூவென்ன நெடியோ? - கதிர் ஞாயிற்றின்" காத்ற் பிடியே!

498

பூவில்லாக் கூந்தல் புல்பூண்டு - சில

பூத்துவி வாழ்த்தல்பல் லாண்டு; கோவில் பூ செய்'பூவால் செய்வார் - தமிழ்க் கொற்றவர் பூச்சின்னம் கொள்வார்.

499 பூவையர் பருவமே பூப்பு - அவள் பூப்பதால் திருமணக் கோப்பு: பூவையால் ஆணுக்கு மணமாம் . அவன்

போய்விட்டால் அவளென்ன பிணமோ?

500

அவன்பிணம் மேலேறும் பூத்தான் - அவள்

அருங்கூந்தல் மறுத்திடு மோதான்?

எவனுன்னை மறுத்து நின் றாலும் - பூவே!

ஏறு நீ கூந்தலில் நாளும்! 50|

277