பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

ஆணவன் மார்பினில் மாலை - அவன் -

அணிவதால் அழகெனுஞ் சோலை;

காணவில் லைஇன்று விடுத்தான் - எனக் காதிலே பூச்சுற்றி விடுத்தார்.

மலரிலும் உண்டு தீங் கினமே - அது மாந்தனிடம் பெற்ற குணமோ?

'சிலரதன் செவ்வியர்' என்றே - குறள் சீர்துரக் கிற்றுபூக் கொண்டே,

மலரின்றி மங்கலம் Tಠ? - 2756)

மலரில்லா மணமக்கள் கோது;

மலரே உன் மெல்லிதழ் மோந்தேன் - மனம்

மதர்த்திட ஊட்டுவாய் தீந்தேன்.

502

503

504

இடையில் தனிச்சீர் விட்டிசைக்கும்

ஈரடித் தாழிசைகள்)

278