பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

வருவதை அறிந்ததும் வணங்கியே நாணினேன்; பருவம் அறிந்தவன் பொற்கையாற் பற்றியே, உருவிலி ஆக்கி உயரக் கொண்டுபோய்

இருவெனக் கூறினான்; இருந்தேன் பாங்கிலே, r விருப்பினால் என்றவன் விழைந்தெனைப் பற்றியே 52 | நெருப்பினைக் கக்கினான்; தெக்குவிப் திடலெலாம் கருப்பாய்க் கருகிடக் கருப்பமும் உற்றதால், விருப்பாய்த் தோகையை விரித்தன மயில்களே. 'நாலாம்'பே ரறியா நங்கையா யிருந்தேன்; 522 கோலா கலத்தாற் கொண்டிமா டாக்கிக் "காலாம் வண்டியைக் காட்டித் தாயகம் மேலாய்ச் சென்றுவா" என்றான் மணாளனே. அன்னமாய் இருந்தநான் "அண்டங் காக்கையாய், 523 இன்னிசை ஒலிபோய் இடிக் குரல் ஒலியாய், அன்னை' என் றழைத்தவர் அரக்கி'என் றேசிட நன்னயம் இழந்து நலிவுற் றலைந்தே, 524

  • காவாம் வண்டி காற்றாகிய வண்டி: கால்நடை. 3 - - - - - - - - - - o

அண்டங்காக்கை - சுருங்காக்கை: உலகததைக காப்பாற்றுபவள்.

283