பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகன்

இன்னதென் றென்னால் இயம்ப இயலா தென்ன தகமெலாம் அயர்வதை அறிந்தேன்; 'தன்னலங் கருதாத் தக்கோர் தோன்றிட

உன்னிடங் குறியென உரைத்தனள் அன்னையே.

- 529 குடியாய்க் கொண்டு குளிரெனை வாட்டப்

பிடியாய் நடுக்கம் பிடித்திடப் பசும்பொன் *தடியாய் மின்னல் தகர்ப்பேன்’ என அஞ்சித் துடியாய்த் துடித்தே இடியாய்க் கத்தியே, குலையைத் தள்ளியே குலைந்திடும் வாழைபோல், 530

கொலைசெய் கருவியாம் அழகமை மலர்போல்,

விலையிலா மக்களை விண்ணின்று மாரியாய்

மலையினிற் பொழிந்து மறைந்தொழிந் தேனே.

53 | விண்னெலாம், நிலமெலாம் வெருவியே நடந்ததால்

எண்ணிலாத் துன்பங்கள் எய்தினும், என்னால் மண்ணுளோர் வளமெலாம் மலிந்து மகிழ்வதை எண்ணினேன், உண்டேன் 'சத்துவக்கும் இன்பமே.

- 532

  • தடி - தடிக்கம்பு; மின்னல்.

285