பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடன் அறி.

காட்சியவர்

(ހ/ o

ఆళ్ల

திகழ்சான்றோர் புகழ்பாடி மகிழ்வதொரு மதர்ப்பாகும். முகிழ்தொண்டே முனைப்பாக்கி இகழ், வறுமை, இடர்வரினும்

பொதுநலம்தம் கடன் என்றே உதவிடுவார்; உயர்வாழ்வை உதவிடுவார். அவர்அறிவிற் கெதிரில்லை. ஏனென்றால்,

"இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்

கடனறி காட்சி யவர்'

(குறள்: 2.18)

287