பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

வள்ளுவர் வாழ்வியல் வல்லவர்; வாழ்ந்திடத்

தெள்ளிய நல்வழி தேர்ந்துதந் தார் குறள்: கொள்ளுவம் வாழ்குறிக் கோள்.

சிக்கியது வாழ்வுப் படகு, திருக்குறள் சுக்கான் திருத்திச் செலுத்தியது. வள்ளுவராம் தக்காரின் கைப்பட்டுத் தான்.

வெள்ளம் துளியாக்கி, வேண்டும் சுவையேற்றி மெள்ளச் செவியூட்டி, மேன்மை வளமாக்கும்

வள்ளுவர் தாயன்யின் வார்ப்பு.

தமிழர்க் கொருநூல், தரணித் திருநூல் அமுதக் கருது ல், அறிவுப் புதுநூல் கமழ்வைத் தரு நூல் குறள்.

28%

66. பாட்டுக்கு நேர் எந்தப் பாட்டு?

534

535

536

537