பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

, மொட்டுக்குள் நாற்றம்'என்றும், மோப்பக் குழையும்’

என்றும் நெட்டுத்தண் டின்திட்டம் என்றும் செடிமவியல் தொட்டுக்காட் டுங்குறள்கள் துய்ப்பு. ss "சண்ணோட்டம் என்னும் கழிபேர் அழகாலும்? "பண்புடையார்ப் பட்டுண்' டதனாலும் பாருலகம்

உண்டெனல் நுண்ணறிவின் ஊற்று.

54% உலகத் தறிஞர் உவந்து புகழ்ந்து

பல நன் மொழியிற் பரிந்து பெயர்க்க

இலகும் திருநூல் குறள்.

. 550 வள்ளுவர் முப்பால் வழங்கினார்; இஃதொன்றே -

கொள்ள ற் குரியது; கோத்த கதையெல்லாம் கள்ளக் குடுக்கைகள் காண்! .

55|

ஒத்த தறிந்து உயிர்வாழ்ந்தார் வள்ளுவனார்; செத்தாரோ நம்மிடையே வாழ்கின்றார்; நாம் உலகில்

ஒத்த தறிந்துவாழ் வோம் -

55.2

(சிந்தியல் வெண் வபாக்கள்)

292