பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

மூவர் மன்னர் முடியர் தமிழர்

மும்முனை யதுவாய் முனைந்தார் பிரிவில்; பாவார் சிலம்பாம் பாட்டில் மூவர்ப்

பொதுமை திகழும்; புதுமை நிகழும்.

- 567 பெண்மைக் குயர்வைத் தண்மைப் பொருளால்

பெருங்காப் வியமாய்ப் பேழைச் சுவையாய், உண்மைக் கலையாய், உயர்பொன் குவையாய்,

உலகிற் புகழாய் உலவத் தந்தான்.

568 மலர்க் கண் ணகியைப் புகார்க்காண் டத்தில்

மழலை மகளாய், மதுரைக் காண்டத் தலர்பேர் அணையாய், அருவஞ் சிதனில்

அணங்கார் நறுதெய் வதமாய் அமைத்தே,

- →4 ° 569

மழலை பயிற்றி, மடப்பம் இயற்றி,

மயலார் வழக்கில் மதுகை செயிற்றி,

அழலை வெயிற்றி, அணங்கைத் துயிற்றி,

அழகைக் குயிற்றும் அமைப்பை ಕಿರಣ

      • *** * * * * * * * * * * * * * * * * * * * * * * * ***********
  • அனை - அன்னை

297