பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



கவிதைகள்


பொருளார் கவிஞன்; பொற்பார் பண்பன்;
புகழார் துறவன்; பொன்னார் அறிவன்;
 திருவார் உருவன்; அருளார் அன்பின்
திகழ்தரும் ஈரன், தமிழார் சேரன்.

575
[வண்ணத்தியைந்த
ஈரடிக் கவித்தாழிசைகள்]






299