பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை இளஞ்சேரன்

70. புதுமை தந்த குணக்குன்று.

இறைதன்னைக் கல்லாக்கிச் செம்பா யாக்கி,

இருட்டறையில் பூட்டிவைத்த இழிவைப் போக்கி, 'நிறையருளாம் பேரொளியே இறையாம்: அஃதின்

நிலைத்தனிப் பேரருளே பண்பாம் என்றே

குதையுலகில் பறைசாற்றிப் புதுமை தந்த

குணக்குன்றாம் இராமலிங்க வள்ளல் கொள்கை மறைவின்றி எங்கெங்கும் பரவிச் சென்று

மணக்கின்ற மல்லிகையாய்ப் பெருக வேண்டும்.

577

துலங்குபுகழ் இராமலிங்கக் கொண்டல் பெய்த

தூய்மறையில் ஒளிர்பிள்ளைச் சிறுவிண் ணப்பம்' நிலங்குளிர்ப் பாய்கின்ற பண்பா றாகும்;

நெடுங்கல்வித் தமிழ் நல்லோர் ஓடிச் சென்று

302