பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

பல்லும் கொல்லும் பரங்கியர் தொல்லை; வாயிதழ் தமிழ்க்குத் தாய்மடி மெத்தை;

ஒருகா லத்தில் ஒட்டிய கன்னம் மறுகா லத்தில் மறைத்த தாடியோ தமிழ்உமிழ் நீரால் தழைத்த கரும்பயிர்; கழுத்தோ கவிதையைக் காக்கும் புகழ்த்துரண்; நெஞ்சுரம் பாய்ந்து நிமிர்ந்தன தோள்கள்; கையும் விரலும் வையம் நிமிர்த்தக் கனலும் தென்றலும் கலந்த நெடுவேல்; வயிரோ பசிக்கு வணங்கr iரம்; தொடையும் காலும் நடையும் படையாம்; அரைதான் உணர்வின், அறிவின் வரையறை: பாதம் படுமிடம் பாக்களின் பதிவம்: ஏதம் எழுதா எழிற்கவி வேந்தே| என்றும் உன் புகழே ஏற்றுவன் கொடியாய்: பொன்றாப் புகழில் வாழ்க;

உணர்ச்சிப் பெருக்கின் ஊற்றுக் கண்ணே!

(125)

(130.)

(135)

(140) 580

(நேரிசை ஆசிரியப்பா)

3| |