பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

மனஉணர் வையவர் பாடல்,

மலர்த்தும் அறிவுக் தேடர்; குணநலத் திற்கவர் பாடல்,

குனித்துக் கூத்திடும் ஆடல், பணநலம் வேண்டாத பாடல்,

பணமும் பெற்றதோர் கூடல்;

'சனகன மன' எனும் பாடல்,

சார்ந்தது நாட்டுப்பண் பாடல்.

- 585 ஆன்மிகம் தோய்ந்தவர் பாடல்,

ஆயிரம் எண்ணத்தின் கூடல்;

வீண்மொழி வெற்றார வாரம்,

விட்டபா டல்நெஞ்சத் தீரம்;

தேன்மொழிச் சொற்களாம் பாடல்,

தேக்கியே ஆன்மத்தின் தேடல் தான்வழிக் கொண்டசீர்ப் பாடல்:

தாகூர்ஒர் ஆன்மிக ஓடை.

586

(அடி இயைபு எதுகை அமைந்த அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்)

3 #4