பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

மலைவரின் வரட்டும்; போனால் முடிதான்

என்பார். அதனில் பொன்போல் மிளிரும் {50) அறப்போர் இலக்கணம் உறப்போர் புரிந்தார் . . .

மிடுக்கில் எடுத்து முடுக்கிய போர்களில் . . எதிர்த்தார், புதைத்தார். புகுந்தார், வெட்டினார். கிழித்தார், எரித்தார், அழித்தார், உடைத்தார். ஆம், ஆம்; - எதிர்த்தல், புதைத்தல், புகுதல், வெட்டுதல், (55) கிழித்தல், எரித்தல், அழித்தல், உடைத்தல் இவையெலாம் அறப்போர்ச் சுவைகளோ என்னில்

பெரியார் ஆற்றில் புரியும் புதுமை

நெறியாம் இவைகளை நிரலே காண்பாம்:

எதிர்த்தார், சாதி திமிரை; எதிர்த்தே (60) புதுர்த்தாக் குதலாய் புதைத்தார்; புகுந்தார், கொள்ளைக் கன்று, கோவிலில் கடவுட் பிள்ளையில் தாழ்ந்தோர் இல்லை என்றே வைக்கம் வீரராய்ப் புகுந்தார்; வெட்டினார்,

உடல்களை அன்று, மடல்கொள் தென்னையைக் (65)

340