பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

81. வாழ்க! வாழ்க!! உளந்தோய்ந்த காதல் வாழ்க!

- ೬Tfart 55 உரைகள் வாழ்க!

வளந்தோய்ந்த குடும்பம் வாழ்க!

வனப்பேந்துங் குழந்தை வாழ்க! கள்த்தோய்ந்த உழவு வாழ்க!

கவின்தோய்ந்தே உழைப்போர் வாழ்க!

புலந்தோய்ந்த அறிஞர் வாழ்க!

பொதுஉடைமை பூத்து வாழ்க!

634 தன்மானம் தளிர்த்து வாழ்க!

தாய்மொழிச்சீர் தழைத்து வாழ்க! பொன்'மானும் பெண்மை வாழ்க!

பொலிஆண்மை வலிவில் வாழ்க! பெண்மானம் போற்றி வாழ்க!

பெறுமானம் புகழாய் வாழ்க! கண்மானும் கல்வி வாழ்க!

கவின்பேனும் கலைகள் வாழ்க

£35

LL C LL S MAAT M MMMAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAASAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAAA

மானும் - போலும்

352