பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

இணைப்பு 3

கவிஞர்கோ வரலாற்றுக் குறிப்பு

அக வாழ்வு

மகன் தி.ஆ. 1954-மாரிகழி-21 4-1-1923 பிறப்பு

பெற்றோர்: ஆத்திசூடி அகல உரைகாரர் திரு கோ. வைத்தியலிங்கனார் - திருமதி வை. மீனாட்சியம்மாள் ஊர்: கல்லல் (அந்நாள் இராமநாதபுரம்

மாவட்டம்) . பிள்ளைப்பெயர்: கோ. வை. மெய்கண்டசிவன்

புனைபெயர்: கோவை, இளஞ்சேரன் 1930 காரைக்குடி வாழ்வு - சொற்பொழிவிற்கு

இரங்கூன் சென்ற தந்தை மறைவு, 1930-43 மன்னார்குடி-உரத்துார்-மன்னார்குடி வாழ்வு

1943-47 திருவையாற்றுக் கல்லூரி விடுதி வாழ்வு 30-4-1976 அன்னையார் மறைவு

மணமகன்

31-7-47 திருமணம்: வாழ்க்கைத் துணை திருமதி சானகி (மன்னார்குடி திரு ப. பாலசுப்பிரமணியம்திருமதி மீனாம்பாள் மகள்) - சீர்திருத்தத் திருமணம்

தந்தை

1948-61 செல்வங்கள்: 1. இள. கலைவாணன் (10 திங்களில் மறைவு) 2, 3. இரட்டையர் இள. கலைவல்லி

366