பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

இள. நிலவுவல்லி (கலை 34 ஆண்டில் மறைவு) 4. இள. நித்திலவல்லி, 5. இள. நீலவானன்; 6. இள, சேரவாணன்

Lorrios srfrfr 1972-86 திரு கோ. தி. மோகன் - நிலவுவல்லி

திரு முத்து. கோபாலராசு - நித்திலவல்லி திருமதி இரேவதி - நீலவாணன் திருமதி நிர்மலா - சேரவாணன்

பாட்டன் с - - 1973-87 செல்வி மோ. மகிழவல்லி; செல்வி மோ. சாரல் வல்லி, செல்வி கோ. முகிழவல்லி, செல்வன் கோ. முத்துவாணன், செல்வன் நீல. தென்றல்வானன் மணிமகன் 4-1-1983 மணிவிழா (நாகப்பட்டினம்)

கல்வி

1928 காரைக்குடி சரசுவதி வித்தியாசாலை 1929 மன்னார்குடி அரசர்பாளையம் நகராட்சிப்பள்ளி 1930-33 நீடாமங்கலம் நடுநிலைப்பள்ளி 1933-36 மன்னார்குடி நாட்டுயர்நிலைப்பள்ளி. 1942 தமிழ் புகுமுகத் தனித்தேர்வு. 1943-47 தமிழ்ப்புலமைக் கல்வி-வித்துவான் பட்டம்

அரசர்கல்லூரி, திருவையாறு. 1959 தமிழாசிரியப் பயிற்சி: சென்னை, சைதை, ஆசிரியக்

கல்லூரி.- மாநில முதல்வனாகத் தேர்வு.

தொழில் 1937 தனிப்பாட ஆசிரியன் - ஒரு திங்களுக்கு ஒரு மரக்

கால் நெல் ஊதியம் (கால் உருவா)

367