பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

11-12-81 பாரதியின் இலக்கியப் பார்வை பதிப்பு 2நூல் வெளியீடு-புதுச்சேரி ஆளுநர் தலைமையில் பாராட்டு 16-9-82 திருச்சி வானொலியில் 'பாரதியார் பாராட்டிய

விடுதலை வீரர்கள் பொழிவு. 20-2-83 மணிவிழா பாராட்டு - தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பாராட்டுக் குழுவினர் பாராட்டு, நாகை; பொன்னாடை, பொற்கிழிச் 'கணையாழி வழங்கல். , மணிவிழா மலர் - வாழ்வில் ஒரு மணி மலர்

வெளியீடு 25/5-25-6-83 இலங்கைச் சுற்று- பொழிவுகள். 27, 28, 29-5-83 இலங்கை, ஈழநாடு திருக்குறள் 23 - ஆவது

மாநாட்டுப் பொழிவுகள், பட்டிமன்றத் தலைமை. 10-20-6-83 யாழ்ப்பாணம் - புளியங்கூடல், சிலப்பதி

காரத் தொடர் பொழிவு. 20-6-83 தொடர்பொழிவுப் பாராட்டு- சிலம்புச் சேரனார் பட்டமளிப்பு, - பொன்னாடை, பொற் கிழி வழங்கல்

18-6-83 அனைத்து இலங்கை கண்ணகியார் மன்றம்'

அமைப்பு - தலைமை (புளியங்கூடல்)

24-6-83 இலங்கை வானொலிப் பேட்டி, இரண்டு

பொழிவுகள்.

23-6-84 இலக்கியம் ஒரு பூக்காடு நூல் அறிமுகம், பாராட்டு, தஞ்சாவூர் - தஞ்சைச் சால்பகம் நிறுவ னர் திரு உ. சுப்பிரமணியம் இ. ஆ. ப. (ஓய்வு) பாராட்டுக் கொடை.

372