பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

தாமே அச்சுக்கோத்து. அச்சேற்றி, நூற்கட்டாக் وـسسی-س. கிய நூல்கலைக்குடில் வெளியீட்டகம்; நாகை. . 31-5-72 குறள் நானூறு' - சேரன் தெளிவுரை - முதன்மகள் திருமதி நிலவுவல்லி - மோகன் திருமதி மங்கல வழங்கற். பதிப்பு, கலைக்குடில் வெளிப்பீட்டர் கம், நாகை. - 5-5-78 முல்லை மணக்கிறது - இளைய மகள் திருமதி நித்திலவல்லி - கோபால்ராசு திருமண மங்கல வழங்கற் பதிப்பு - கலை- வெளி; நாகை. 7-1978 தடம்புரண்ட தமிழ் மரபுகள் கலைக்குடில்

வெளியீட்டகம் நான்கை. - . 3-10-81 முத்துக்கோவை -பதிப்பாசிரியர் - தமிழகப்

புலவர் குழு வெளியீடு, திருச்சிராப்பள்ளி. 11-12-1981 பாரதியின் இலக்கியப் பார்வை - பதிப்பு

2 - கலை வெளி, - நாகை. 31–12–1981 பாரதி நூற்றாண்டு வெளியீடாகப் புது

சேரி அரசு விழாவில் வெளியீடு. ; « 0-1975 தவத்திரு குன்றக்குடி அடிகளார் பொன்விழா

மலர் - பதப்பாசிரியர் . - 8-1982 புதையலும் பேழையும்'- இராக்போர்ட்டு வெளி

யீட்டகம், சென்னை. . :

11-1982 இலக்கியம் ஒரு பூக்காடு - இராக்போர்ட்டு, வெளியீட்டகம், சென்னை. இ {bl .

1987 கோவை, இளஞ்சேரன் கவிதைகள் - தொகுதி 1, 2 பிணைப்புப் பதிப்பு - கலைக்குடில் வெளி யீட்டகம், : . . .ربممهد - - - -

1970-87: 45 ஆய்வுக் கட்டுரைகள் - பல்வகை இதழ்

கள், மலர்கள், களஞ்சியங்கள், வான்ொலிகள், !

374