பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l2.

13.

14.

15.

16.

17.

18.

19. 20.

21.

22.

23.

24.

25. 26,

கோவை.

நக்க முழுமதி உருகி-வழி நற்றுளி அமுதெனப் பருகி பட்டிமாடாய்த் தேட்டையிடும் மாணவனும் தேன் வண்டாய் முழந்தாட்கு முந்தானை கல்விக் கூடம் புண்ணின்றி நடுங்கவைக்கும் பொல்லாத வாடை மலையில் முளைத்ததே மக்கட் பூண்டு ஆள்விழுங்கும் கண் பூத்த செடிகொடி டைம்பொன்-அவை பூக்கா திருந்திடில் கைம்பெண் காந்தள் இதழ்களைத் தடவி - தன் காதலி எண்ணாதான் முடவன் பூவையர் பருவமே பூப்பு - அவள் பூப்பதால் திருமணக் கோப்பு தஞ்சைப் பெண்ணே; நன் செய்க் கண்ணே! ஆர்வத் துடிப்பின் ஆணிவேர்

தீட்டிய பாக்கள் தினவுத் தென்றல் கவிதைத் தொழிலில் கடைந்த சிலை நாட்டுணர்ச் சிக்கோர் நாளத் தண்டு பாடல் ஒவ்வொன்றும் ஆடகப்பைம்பொன் நூல்ஒவ் வொன்றும் நூறுவை ரக்கல் எழுதுகோல்என்ன மின்னேற்றுநாளமோ? எழுத்தெலாம் மின்னலால் சுழித்த சுழிகளோ? மூக்குதான் தமிழின் போக்கு வரத்து நெற்றியோ அறிவு நடம்பயில் தெற்றி அரும்புப் பார்வை அரசியல் முத்திரை குறும்புப் பார்வையில் குற்றாலம். புரியும்

378

இளஞ்சேரன்

103

128

139

195

207

260

275

276

277

301

305

306 :

307

309

5 *

310

31.0 .

310

327

328

  1. f

178

223

243

3წ9

38.2 471

493

496

3 *

580

615

5 3

  • 3