பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

நகைச்சுவை

1.

2. மயிரெல்லாம் வெள்ளியென்றும் சொன்னேன் 49 78 3. மூக்குப் பொடியதை முங்குவதும் - அக்தே

முதிர்ந்த தேனெனத் தொங்குவதும் 53 78 4. குட்டக் குனிந்தால் தொந்தியில்

முட்டுகின்றாய் 54 81 5. பள்ளிகொள்ளக் கூடுவதால் கூடமன்று 139 242 6. முழுத்தத்தில் எமபெருமான் நின்றார் 154 302 7. தாளிப்புக் கெண்ணெய் எனில்

மண்ணெண்ணெய் தாளிதமோ? 227 410 தமிழ்

1. நம்மை உயர்திணை ஆக்கியவள்

நந்தாய் மொழியாம் தமிழன்றோ? 64 94 2. மாந்தன் எனத் தனிப்படுத்தித்

தோற்றியதும் மொழியே 107 181 3. அம்மா என்றன்பூறும் அமுதச்சொல் 107 182 4. வாயூறுஞ் சுவையூற்றாய் வளம் ஊறும்

சொல்லூற்றாய் வனப்பின் ஊற்றாய் தனித்துறுந் தேனூற்றாய்த் தமிழைக் கண்டேம் 108 183 5. புலம் உவக்கப் பொலிகின்ற பைந்தமிழ் 108 184 6. உள்ளுணர்வின் ஊற்றுக்கண்,

உயர்நோக்க நாற்றங்கால், உண்மை நன்செய் 109 185 7. பொன்னென்பேம் செல்வத்தில்,

பெண்ணென்பேம் இன்பத்தில் 118 204

பால்வழிந்து வீணாகிப் போகு முன்னர் 48 71 பாற்பண்ணை வைக்கச்சொல் போடி!

38.