பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

திருக்குறளின் அறத்துப்பால் நெற்றி:

ಹ¢ಹೆಚp பொருட்பாலோர் முக்காம் ; உருக்குகின்ற காமப்பால் விழிகள்;

உதடிதழ்கள் என்வாய்க்கே உறவு: நறுக்கிவிட்ட மீசைஎன்றன் புருவம்:

நலமார்பென் பள்ளியறை அமளி: முறுக்கிவிட்ட உடல்சிற்பம்: வாழ்வின்

முழுவோட்டத் தனில்,அவரே முதல்வர்.

| | அவர்மூச்சில் அறிவோட்டம் அலரும்:

அவர்பேச்சில் பண்போட்டம் அவிழும்: அவர்பார்வை மின்னோட்டக் கவர்ச்சி;

அவர் ஆர்வம் வாழ்வோட்டப் புகழாம்; அவர்இயக்கம் என்னுயிரை இயக்கும்;

அவர் அணைப்பேர் அம்மம்ம அம்மோ அவர்என்றே இனிப்பிரிக்க மாட்டேன்!

அன்போட்டர் தனில்,யானே ஆனார்.

| 2 1.அறுசீர்

ஆசிரிய விருத்தங்கள்)