பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

அவளுக்கென்ன?

அண்ணாநம் கொல்லையிலே ಹಣಿಕಿಣ வீழ்ந்த அழகமைந்த மாங்கனிகள் இரண்டில் ஒன்றைத் திண்ணையில் நீ நிற்குங்கால் கொணர்ந்து தந்தேன்; தேன்ஊறுங் கனியதைநீ தடவிப் uri ಕಿಡಿಕ உண்ணுவதற் குதடழுத்திக் ಹ4.ಹಠಹಿ। போதில் உனைவிழுங்க முன்விட்டில் உற்றுப் பார்த்த கண்ணழகி எதற்கண்ணா பெருமூச் சிட்டாள்?

கனி அதனை நீசுவைத்தால் அவளுக் கென்ன?

எதற்கடிநீ கேட்கின்றாய் என்றே என்னை எற்றுதற்கு வாராதே. அன்றோர் மாலை புதர்க்குள்ளே மலர்ந்திருந்த மலரில் ஒன்றைப் பறித்தோடி வந்துனக்குக் கொடுத்து நின்றேன்: மதர்க்கின்ற மணமதைநீ மோந்து நிற்க, - மருட்சிகொண் டெதிர்வீட்டில் நின்ற பெண்ணாள், எதற்கண்ணா இதழ் அதுக்கிப் பெருமூச் சிட்டாள்?

எழில்மலரை நீமோந்தால் அவளுக் கென்ன?

• . |4