பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை, இளஞ்சேரன்

தலைசீவி உடைதிருத்திக் கல்லூ ரிக்குத் தக்கதொரு போதினில்நீ கிளம்பும் போது தலையசைத்துக் கைவிரித்துத் தாழ்வா. ரத்தில் தவழ்ந்துவந்த தங்கையை நீ அணைத்துத் தூக்கி அலையெனவே அடுக்கடுக்காய் முத்த மிட்டாய்; அதைநோக்கி எதிர்விட்டில் நின்ற கள்ளி தலைகவிழ்த்தே --ನಿಖಿಹಿ ஏன்மூச் சிட்டாள்? தங்கையை நீ முத்தமிட்டால் அவளுக் கென்ன?

I5

!எண்சீt

ஆசிரிய விருத்தங்கள்)

10