பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

குடக்கணக்கு வேப்பெண்ணெய்

குலவினிப்பே, உன்றன் தேன்வாய்க் குமிழியெழும் ஒருதுளியால்' எணமுடித்தேன்; நானந் தன்னால் படக்கென்றே திரும்பிவிட்டாள்

படையெடுத்த நாணத் தின்மேல் பணைப்பழகு முடிசூடிப் புளிச்சிட்ட பெருமை கண்டேன்.

'கிடக்கென்னைத் திரும்பிப்பார்

கண்ணல்ல என்ற வள்தன் கிளிக்கழுத்தின் மென்மைமிகு கிளர்முகவாய் தொட்ட சைக்கக்

கடைக்கண்ணை ஓட்டிவிட்டுக்

கண்ணோட்டஞ் செய்து நின்றாள்: கண்ணோட்ட மோ.அதுதான்

அன்றன்று, காத லோட்டம்!

• ; |9 (பதின்சிர் ஆசிரிய

விருத்தங்கள்) 14.