பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

"என்னருமைக் கன்னிதனை இட்டுச் சென்ற எத்தனைநான் சாடிடுவேன்' என்றே கூறித் தின்னவரும் புலிபோலத் திரியும் அந்தத் தீயனுக்குத் தடையென்ன தீர்ப்பேன் சொல்வாய்? தலைவி: - மின்னுகின்ற கட்டாரி மின்னாள் கொண்டாள்; மருட்டியுனை வெருட்டுமென அவற்குக் கூறி, *கன்னியவள் பேசவில்லை; அன்னாள் கொண்ட காதல்தான் பேசிற்றென் றோடிச் சொல்வாய்!

66

(உரையாடல் துறையிலமைந்த எண்சீர் ஆசிரிய விருத்தங்கள்.)

45