பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

16. புரட்சி தூவிச் சென்றாள்.

தள்ளிக் குதித்தோடும் மானும் . தோற்றிடும் பார்வையினாள் தெள்ளிய தென்றலையே - உடலில் தெளிக்கும் பொன்னியினை, அள்ளி யணைக்குமின்பம் ※ மணத்தால் - அமையப் பெற்றகுப்பன் - வள்ளி எனுங்கன்னியை - வஞ்சமாய்

வரித்து நாடிநின்றான்.

67

முல்லை மலர்பறிக்க - வள்ளி

முத்து நகைவிரித்தே கொல்லையில் வந்துநின்றாள்: - குப்பன்

கொத்திடப் பாய்ந்துவந்தான்; சொல்லைச் சொரிந்தவுடன் - அன்னார்

சொக்கினர் இன்பத்தினில், பல்லை -5-95 - பொன்னி

பார்த்துப் பதறிநின்றாள்! х

- . 68

46.