பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள்

தன்னை மணந்தவனே - வேறு

தையலைக் கூடுகின்ற சின்ன அறிவினையே - எண்ணிச்

சிந்தை உடைந்தவளைத் தின்னாச் சுவைமுடித்தே - அங்கு

திரும்புங் குப்iன்கண்டே

'என்னேடி விம்முகின்றாய்? - இங்கே

ஏனடி வந்ததென்றான். 69

'பொன்னுடல் கூடுதற்கே - என்னைப்

'பொன்னி,நீ வாடி'யென்றே

சொன்னவர் வந்தாரிலை; . அத்தான்,

சென்றிதோ மீளுகின்றேன்; புன்னை நிழல்அமர்வீர் - என்றே புரட்சி தூவி(ச்)சென்றாள்; கண்ணினை வேல்குடைய - குப்பன்

கலங்கிச் சாம்பிவிட்டான். 70

இடை மாச்சீர் விட்டிசைக்கும்

நெடிலடி ஆசிரிய விருத்தங்கள்.)

47