பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-2.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன்

புரிந்தும் அதற்குப் பூரிப்பெனில்-அந்தப் பூரிப்புச் சொற்கிவள் * լյրifiւն լյ(36irIr ? விரிந்த முல்லையாம் பல்அழகோ ?-தட்டி

விலக்கும் பொக்கைவாய் நல்லழகே!

76

கிழவன்:

புருவத் தமைந்த கருமையதே-பொங்கு

புதுமை அழகின் அருமையதாம்; உருவத் தளர்ந்தேன் உடல்'என்றே-செல்லி

ஒப்பித்தாள் விடுத்த மடலொன்றால்.

தோழி:

பருவக் குமரியாள் பார்த்திடவும்-கண்கள்

பார்த்ததும் காதலால் வேர்த்திடவும் தரும்.அக் கருமைப் புருவமெனில்-அஃதே

தளர்வ திவட்குத் திருவாகும்.

77

கிழவன்:

மூக்கதோ எள்மலர் தான்'எனவே-செல்லி

முடிவாய்க் கூறினள், தேனெனவே.

  • பாரிப்பளோ - Lಠ,556ಠಿGa73677

52