பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடிணப்பித்தம் "'பாபுஜி! அச்சா சோக்ரிஹை! பஹத் கம்திரேட் ஹை! (பாட;, ரொம்ப நல்ல பொண்! குறைஞ்ச ரேட்டு!) என்று கூறிக்கொண்டே பக்கத்தில் நெருங்கினான், பதின் By:ன்றே வJதுள்ள ஒரு ‘டாபர் மாமா.' மனசில் புகைந்த எரிச்சலுடன் “தூ!” வென்று காறித் - துப்பினான், அவன். நல்லவேளை! அது அவன்மேல் வீழாமல் போயிற்று! - 4943

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:க்ஷணப்பித்தம்.pdf/30&oldid=1270206" இலிருந்து மீள்விக்கப்பட்டது