பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது131. பறைச்சேரிகளிலிருந்து தங்கள் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம்

வைக்கும்படி பெரியசாதி என்றழைத்துக்கொள்ளுவோருக்கு

விண்ணப்பம் வந்திருக்கின்றதாமே.....
252
 
132. சென்னை முநிசபில் ஆபீஸ் சுதேசக் கமிஷனர்கள் குடிகள் மீது கண்ணோக்கம் வைத்தல் வேண்டும் .....
253
 
133. விருத்தி எண்ணங் கொள்ளாது வீணெண்ணத்தால் அழித்தல்....
254
 
134. டிப்பிரஸ்கிளாசை சீர்திருத்தத் தோன்றிய கூட்டத்தோர்களே....
256
 
135. சாதிபேத மற்ற திராவிடர்களும் பூமியின் சுகங்களும் ............
256
 
136. இந்திய தேசத்திய விருத்தியும் அதன் வரவு செலவுகளும்.........
257
 
137. காலஞ்சென்ற ஏழாவது எட்வர்ட் இந்தியதேசசக்கிரவர்த்தியார் மாறா கியாபகக்குறிப்பு....
258
 
138. ஓர் கிறிஸ்தவரை ஆரிய சமாஜத்தில் சேர்த்துக் கொண்டார்களாமே....
260
 
139. பிரோடெஸ்டென்ட்பாதிரிகள் மீது குறைகூறுவது பெரும்பாவமேயாம்....
261
 
140.காணாதக் கடவுளின்மீது விசுவாசம் வைக்கவேண்டுமென்னும் பொய்யைச் சொல்லிபொருள் பரிப்பதினும் காணும் அரசரை விசுவாசிப்பது அழகேயாம்....
262
 
141. மதராஸ் கார்பொரேஷன் என்னும் சென்னை சுகாதார சங்கம்....
263
 
142. ஐரோப்பாவில் வாழும் துரைமக்கள் தங்கள்பேரன்பால் வாதிடும் பெரும்வாது....
264
 
143. கன்னம்பாளையக் கிறிஸ்தவர்களும் அவ்விடத்திய இந்துக்களென்போரும்.....
265
 
144. தற்கால இந்தியர் சீர்பெறாக்காரணம் சிலர் தங்களை உயர்ந்த

சாதியோரென்று உயர்த்திக்கொள்ளுவதும் சிலர் தங்களைத்

தாழ்ந்தசாதியோரென்று தாழ்த்திக்கொள்ளுவதுமேயாம்....
266
 
145. கனந்தங்கிய இந்திரதேச கவர்னர் ஜெனரல் மிண்டோ பிரபு

அவர்களும் கனந்தங்கிய சென்னை ராஜதானி கவர்னர்

ஆர்த்தர் லாலி பிரபு அவர்களும்....
267
 
146. கனந்தங்கிய ஆங்கிலேய துரைமக்களும் ஆங்கிலேயர் அரண்மனை உத்தியோகஸ்தர்களும்.....
268
 
147. யார்வீட்டு சொத்திற்கு யார் அத்து நியமிப்பது....
270
 
148. ஆரிய சமாஜமும் டிப்பிரஸ் கிளாசும்....
272
 
149. தங்களுக்குத்தாங்களே பிராமணரென சொல்லிக்கொள்ளுவோர் காப்பி ஓட்டல்களைக் கவனித்துப் பாருங்கள் ....
273
 
150. இராஜதுவேஷிகளுக்குண்டாய சட்டமும் போலீசின் சீர்திருத்தங்களும்....
274
 
151. தலையாறியும் அவன் தொழிலும்....
276
 
152. வித்தியாவிருத்தி சாலைகள் விசேஷமுண்டாவேஷவிருத்தி சாலைகள் விசேஷமுண்டா....
277
 
153. தாழ்ந்தவகுப்பார் தாழ்ந்தவகுப்பாரென்று மனுகுலத்தோருள்

சிலரைத் தாழ்த்திவருகின்றவர்கள் யார் உயர்ந்தவகுப்பார் உயர்ந்த வகுப்பாரென்று மனுகுலத்தோருள் சிலரை

உயர்த்திவருகின்றவர்கள் யார்....
278
 
154. நாயுடுகூட்டத்தார் கூட்டப்பிரிவும் நாஷனல் காங்கிரஸ் கமிட்டியார் நோக்கக்குறைவும்....
279
 
155. சௌத் ஆப்பிரிக்க இந்தியக்குடிகளும் பிரிட்டிஷ் ஆட்சியும் .....
281
 
156. அதிகார உத்தியோகம் யாருக்களிப்பது?.....
282
 
157. செல்ப் கவர்ன்மெண்ட் அல்லது சுயராட்சியம்....
284
 
158. பூமியைப் பண்படுத்தி தானியவிருத்திசெய்யும் வேளாளத் தொழிலாளிகளே கவனியுங்கள்....
285
 
159. இந்திய தேசமும் இந்தியதேச மக்களும் எவ்வகையால் சீரும் சிறப்பும் பெறுவர்....
287