பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது160. வில்லேஜ் மாஜிஸ்டிரேட்டுகள்....
288
 
161. பூமியுள்ளவர்களுக்கே இன்னும் பூமி கொடுக்கலாமா பூமியில்லாதவர்களுக்கே கொடுக்கலாமா?....
290
 
162. திருவனந்தபுர மகாராஜாவும் தேசம்விட்டகற்றிய பத்திராதிபரும்....
291
 
163. இந்திய அரசர்களின் ஆட்சி....
292
 
164. கான்பஹதூர் அஸிஸுடீன்சாயப் பகதூர்.....
292
 
165. உள் சீர்திருத்தம் செய்ய இயலாதோர் புறசீர்திருத்தஞ்செய்வார்களோ....
293
 
166. இந்தியதேச முழுவதும் அன்பினாலும் அதி யூகத்தாலும் ஆளும் வல்லபம் பிரிட்டீஷாருக் குரியதேயன்றி ஏனையோர்க்கு ஆகாவாம்....
294
 
167. இந்திரதேசத்திற்குப் புதிய கவர்னர் ஜெனரலாக வரும் கனந்தங்கிய லார்ட் ஆர்டிஞ்சு அவர்களின் வாக்கு....
295
 
168. பாபு சாரத சரண மித்திரா அவர்களின் மார்க்கம் ....
297
 
169. ஆசைக்கோர் அளவுமில்லை ஆலோசிக்க நேரமுமில்லை ....
299
 
170. நல்லோர்க்குக் கல்விவிருத்தி செய்துவைக்கில் சுகமும் பொல்லார்க்குக் கல்விவிருத்தி செய்துவைக்கில் துக்கமும் உண்டாம்....
300
 
171. கனந்தங்கிய கவர்ன்மெண்டாரது கருணை கிறிஸ்தவர்கள் மட்டிலுந்தான் உளதோ.....
302
 
172. இந்தியதேச சென்செஸ் கமிஷனராகும் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் துரையவர்கள்....
303
 
173. இந்துக்களினது மதம் சாதிக்கு சம்மந்தமில்லையாமே....
304
 
174. புங்கரைர் முநிசிபாலிட்டியும் சென்னை முநிசிபாலிட்டியும்.....
306
 
175. பூர்வ திராவிடபௌத்தர்களும் சென்னை சென்செஸ் கமிஷனரும் ....
307
 
176.கனந்தங்கிய நமது கவர்னர் சர் ஆர்த்தர் லாலிபிரபு அவர்களின் கருணை....
309
 
177. காங்கிரஸ் கமிட்டி யாரும் அவர்கள் செய்பலனும்....
310
 
178. கிருஷ்ண சாமி ஐயரும் டிப்பிரஸ் கிளாசும்....
310
 
179. கனந்தங்கிய ரெவரென்ட் சி.எப். ஆன்று அவர்களும் சென்செஸ் உத்தேசமும்....
311
 
180. சென்சசும் வடநாட்டார் அபிப்பிராயமும்....
312
 
181. திண்டிவனந் தாலுக்காவைச்சார்ந்த மேல்பாக்கம் பாஞ்சாலம் சாத்தனூர் கிராமங்களுக்குரிய தாசில்தாரர்களுக்கும் முனிஷிப்களுக்கும் கணக்கர்களுக்கும் மிக்க வந்தனத்தோடு விடுக்கும் விண்ணப்பம்....
313
 
182. முநிசபில் கமிஷனர்கள் நியமனம்....
314
 
183. காங்கிரஸ் கமிட்டியாரும் லெஜிஸ்லேட்டிவ் மெம்பர்களும்....
315
 
184. பி.எ.பட்டம் எம்.எ.பட்டம் பெறுவது பெரிதா பூமியின் விருத்தி வித்தியாவிருத்தி செய்வது பெரிதா....
317
 
185. உலகத்தில் நீதிநெறி நிறைந்து தங்களைப்போலவே மற்றவர்களையும் மனிதர்களாகப் பாவிக்கும் இராஜாங்க மெவை....
319
 
186. சுதேசிகள் சுகத்தை சுதேசிகளேபொருக்காததென்னோ ?....
320
 
187. சென்ஸசும் இந்திய பௌத்தர்களும் ....
321
 
188. சத்தியவாதி யென வெளிதோன்றி அசத்தியம் பேசப்போமோ....
322
 
189. பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டதிட்டங்கள்....
323
 
190. நமது இந்திய தேச்சக்கிரவர்த்தியாருக்கு முடிசூட்டுங்கால் நடைபெறும் சிறந்தச் செயல் .....
324
 
191. மேற்சாதி கீழ்சாதி என்னும் ராஜரீகம் சிறப்படையுமோ.....
325
 
192. இந்திய தேசத்திற்குப் பொது பாஷையா யிருக்கவேண்டியவை ஆங்கிலபாஷையாம்....
326
 
193. விவசாயமும் கைத்தொழிலும் வீண்போகாது....
326
 
194. போட்டி பரிட்சையே கூடாது....
327
 
195. இந்திய தென் ஆப்பிரிக்கன்லீக்என கோலுங் குடுவையுங்கொடுக்கப் பார்க்கிறார்கள் போலும்....
328