பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vi

30. பாதிரிகளுக்கோர் விண்ணப்பம் ................ 87

31. சென்னை கத்தோலிக்குக் கிறீஸ்தவர்களும் புதுவை கத்தோலிக்குக்

கிறீஸ்தவர்களும் ....................... 92

32. முதல் மந்திரி லார்ட்மார்லியவர்களின் சீர்திருத்தத்தைப் பற்றி மற்றவர்கள் அபிப்பிராயங்களை வினவுதல் ................ 93

33. ஓர் இந்தியரை பிரிட்டிஷ் இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் ஓர்

அங்கமாக சேர்த்தல்.......................... 94

34. காங்கிரஸ்: இவ்வருவஷங் காங்கிரசுக்கு வந்திருந்த கனவான்களின்

கருணைநிலை யிதேபோலும்......................... 94

35. காங்கிரஸ் கூட்டத்தில் ம-அ-அ-ஸ்ரீ.பி.பி. சுந்திரம் ஐயரவர்களின்

பிரேரேபணை 96

36. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட ஜாதியோருக்கு நியமிக்கப்பட்ட சங்கம் 97

37. தாழ்ந்த சாதியோர்களை ஈடேற்றுகின்றோம் என்று இன்னுந்

தலையெடுக்கவிடாமற் செய்யும் ஈதோர் தந்திரம்போலும்............. 98

38. சொல்லத்துலையா சாதிகளில் சுயராட்சியம் யாருக்காம் ....... 99 39. பழயராஜரீக அநுபவமறியாதவர்கள் புது ராஜரீகத்தைப்

போற்றமாட்டார்கள்........................ 100

40. பிரைமரி ஸ்கூல்களும் அதன் சூப்பர்வைசர்களும்.............. 101

41. பார்ப்பார்களென்று சொல்லிக்கொள்ளுவோர்களுக்கும்

பறையர்களென்று அழைக்கப்படுவோர்களுக்குமுள்ளப் பழயவிரோதத்தை பரக்கப் பாருங்கள் 101

42. கனந்தங்கிய லார்ட்மார்லியவர்களின் அபிப்பிராயமும் அவரது முடிவும் .......................103

43. செங்கல்பட்டு ஜில்லா மதுராந்தகம்தாலுகா96-வது தெம்பர் ஒரத்துர்

கிராமம் ..........................104

44. நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ராஜரீகம் உலகிலுள்ள சகல

ராஜரீகத்திற்கும் மேலான பாதுகாப்புற்ற ராஜரீகமென்று கொண்டாடப்பெற்றதாயிருந்தும் சிற்சில கிராமக்குடிகள் மட்டிலும் வருத்தமடைகின்றார்கள் ....................... 105

45. கனந்தங்கிய லார்ட் மார்லியவர்களின் திருத்தம்.........- 106

46. இன்னுஞ் சுயராட்சியம் வேண்டுமோ........... 107

47. சிறப்புற்று ஓங்கும் நமது சக்கிரவர்த்தியாரவர்கள் அமுதவாக்கும்

அதனை முற்றுந்தழுவாத மகாகனந் தங்கிய லார்ட் மார்லியவர்களின் போக்கும் ..................... 108

48. விருதுபட்டி பறையர்கள் விஷபேதியால் மடிகின்றார்களாமே!... 109

49. இந்தியர்களுக்குள் எக்சிகூட்டிவ் மெம்பர் .............. 109

50. கிராம உத்தியோகஸ்தர்களுக்கேனும் அவர்களைச்சார்ந்த

குடும்பத்தோர்களுக்கேனும் அந்த கிராமங்களில் சொந்தபூமிகள் இருக்கப்படாது ....................... 110

51. இராஜாங்கநூதன சட்டத்திற்காய் இந்துக்களும் மகமதியர்களும்

வாதிடல்.................... 111

52. நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் பிரபலம். .......... 112

53. பறையனென்னும் மொழிமேலுள்ள பகையைப் பரக்கப்பாருங்கள். 112

54. சாதிபேதமற்ற திராவிட மஹாஜன சங்கம் .......... 114

55. திருவாங்கூர் திவான் ம-அ-அ-ஸ்ரீ இராஜகோபாலச்சாரியார் சி.ஐ.இ.

அவர்கள் சீர்திருத்தம்.................... 115

56. சுதேச சீர்திருத்தத்துள் சாதிபேதமற்ற திராவிடர்களாம் சுதேசிகளின்

திருத்தம் .........................115

57. முநிசிபாலிட்டி என்றால் என்னை............................ 153

58. கனந்தங்கிய லார்ட் மார்லியவர்களின் கருத்து............ 155