பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vii
 

59. நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் கண்ணோக்கம் வேண்டும் 156

60. இந்தியரைப்பற்றி கனம் லார்ட்மார்லிபிரபு அவர்கள் அறியவேண்டியவை இன்னும் அனந்தமாம். ...... 157

61. கனந்தங்கிய லார்ட் கிச்சினரவர்களை இராஜாங்க ஆலோசனை சங்கத்தில் சேர்க்கப்படாதென்று மறுக்கின்றார்களாம். 159

62. இந்தியர்களை இன்னும் இழிவடையச் செய்த மாகொடிய மாணாக்கன் 159

63. சுதேசத்தை ஆளுஞ்செய்கை சுயச் செயலால் விளங்கவேண்டும். 160 64. இராயல் ஆர்ஸ் ஆர்ட்டில்லரி 65. கனந்தங்கிய பாபு சுரேந்திரநாத்பானர்ஜியும் சுதேசீயமும். 163 66. இராஜாங்க ஆலோசினை சங்க நியமனம் 165 67. கனந்தங்கிய பாபு சுரேந்திரநாத் பானர்ஜியவர்களின் உபந்நியாசம். 166

68 மந்திரிகள் என்னும் மந்திரவாதிகள் 167

69. நமது கருணைதங்கிய இராஜாங்கத்தோரின் விசேஷ சுகாதாரம் 171

70. வேஷ வேதாந்திகள் பிறவி 172

71. தமிழன் பத்திரிகை சுதேசிகளுக்காகப் பேசுகிறதில்லையாம்.... 173

72. சுரேந்திரநாத் பானர்ஜியார் கூறிய இந்தியா அமைதியில்லா காரணங்களும் அதன் மறுப்பும் 174

73. சட்ட நிரூபண சங்கத்தார் நியமனம் 178

74. சட்டநிரூபண சபைக்குப் பலவகுப்பார் வேண்டாமாம் ......179

75. சென்னை ராஜதானியைச்சார்ந்த சானிட்டேரிகமிஷனர் அவர்களுக்கு விண்ணப்பம் 180

76. லாகூரில் இந்து கான்பெரென்சாமே 181

77. தற்கால கவுன்சல் சட்ட சங்கை 182

78. நன்பிராமன் கூட்டத்தோரென்றால் யாவர் 183

79. திராவிடசபையோரால் நடந்துவருஞ் செயல்களும் அடைந்து வருஞ்சுகங்களும் நீலகிரியில்1891 வருஷம் சபையோரால் காங்கிரஸ் கம்மிட்டியாருக்கு அதுப்பிய விண்ணப்பபாயிர சுருக்கம். 184

80. தென்னிந்திய விவசாயக்கேடு 193

81. சுதேசமென்றும் சீர்பெற விரும்புவோர்பராயதேசத்தை பகைக்கலாகாதே 195

82. விண்ணப்ப வேடிக்கை 196

83. ஐரோப்பிய போலீசும் இந்திய போலீசும் 197

84. வேளாளர் விருத்தி 197

85. தாழ்ந்தசாதியார் அல்லது தாழ்ந்த வகுப்பார் என்பவர்கள் யார்.

86. செளத்தாபிரிக்காவிலும் சுதந்திரம் வேண்டுமாம்.

87. பிராமணனென்று பெயர்வைத்துள்ளானில் ஒருவன் கொலை செய்வானாயின் அவனுக்குதுக்குதெண்ட்னை இல்லையாம்.

88. சாதிபேதமுள்ள இந்தியர்களுக்கு ஆங்கிலேயர்களைப்போல் பெருத்த உத்தியோகம் வேண்டுமாம். சாதிபேதமற்ற இந்தியர்களுக்கு யாதும் வேண்டாம் போலும். 201 :

89. டிப்பிரஸ் கிளாவென்றால் யாவர்? 202

90. சாதிபேதமற்ற திராவிடர்களே! சற்று கவனியுங்கள். 204

91. போலீஸு உத்தியோகம் 206

92. விர்ஜனஞ்செய்தால் வழிவிடும்போலும் 205

93. வங்காளப் பத்திராதிபரே கேண்மின் 207

94. கல்விகற்றும் மனோகலக்க விருத்தி உண்டாவதென்னோ. 208

95. கள்ளுக்கடைகளிதோசைப் பலனையும், கடவுட்கடை கைம்பெண்கள் சொத்தையும் கணக்கெடுப்போமாக 210