பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்.pdf/9

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
viii
 


96. ஜோனாஸ்பர்க் தமிழ் மஹாஜனசபையார்....
211
 
97. ஆல்காட் மரணக்கிரியை....
212
 
98. சுதேசக் கப்பலென்றுதான் பெயர் கொடுக்கவேண்டுமோ....
214
 
99 இராஜவிசுவாசிகளுக்கும் மிதவாதிகளுக்கும் கேட்டசுகம் கிடைக்காமற் போமோ....
215
 
100. ஐரோப்பியரை புகழ்ந்து கூறுவது அன்னோர் சார்பாமோ....
216
 
101. நமது கருணைதங்கிய ராஜாங்கத்தோர் விவசாயவிருத்தியை

விரும்புவார்களாயின் குடிகளின் குறைகளை நேரிற் சென்று

விசாரிக்கும்படி வேண்டுகிறோம்....
217
 
102. கவுன்சல் ஓட்டுகள்....
218
 
103. இவ்வருஷம் லாகோரில் நடந்தது நாஷனல் காங்கிரசாமோ....
219
 
104. புதிய கவுன்சல் நியமனம்....
221
 
105. பி.ஏ.எம்.ஏ. முதலிய பட்டம் பெற்றவர்களுக்குத்தான் கவுன்சலர் மெம்பர் ஸ்தானம் அளிக்க வேண்டுமோ....
223
 
106. இராஜதுரோகிகளுக்காகிய சட்டம் சென்னையையும் சேர்த்துக்கொண்டது....
224
 
107 டாக்டர் டி.எம் நாயர்...
225
 
108. கத்தோலிக்கு கிறிஸ்தவர்களும் சாதியும்....
226
 
109. சாதிபேதமற்ற திராவிடர்களே! பிரிட்டிஷ் துரைத்தனத்தார் செய்துவரும் நன்றியை மறவாதீர்கள் மறவாதீர்கள்....
227
 
110. நாளுக்குநாள் ராஜதுரோகிகள் தோன்றுவதென்னோ....
229
 
111. மாறுவாடிகள் மோசம் மாறுவாடிகள் மோசம்....
231
 
112. கொடிது கொடிது இராஜதுரோகங் கொடிது....
232
 
113. அச்சியந்திரங்களின் சட்டமும், அனந்தபத்திரிகாகோஷ்டமும்....
233
 
114. கிறிஸ்தவர்களுக்குள் சாதிவைக்கலாமாவைக்கக்கூடாதா என்று ஆலோசிக்கின்றார்களாம்....
235
 
115. நெடால் கூலிகளும் இந்தியச் சாதி நாற்றமும்....
236
 
116. பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் பிரதம நோக்கம்....
237
 
117. நெடால் எமிகிரேஷன்: இந்தியர் கைத்தொழிற்சாலைகளுக்கு கூலியாட்கள் கிடைக்காமல் போகின்றதாமே....
238
 
118. யாருக்குக் கல்விவிருத்தி செய்யல் வேண்டும் பொல்லார்க்கின்றி நல்லோர்க்கேயாம்....
239
 
119. ஆனந்தம் ஆனந்தம் மஹாராஜா பொப்பிலி கேசி.ஏ.ஆர். அவர்களை எக்சிகூட்டிவ் மெம்பராக சேர்த்ததே ஆனந்தம்....
240
 
120. வஸ்துக்களின் வரிகளுயர்த்தல்....
241
 
121. பூர்வக்குடிகளுக்கு பூமி கிடைக்காமல் செய்கின்றார்களாம்....
242
 
122. டிப்பிரஸ்கிளாஸ் என்று அழைக்கப்படுவோர் பூர்வம் அந்தஸ்தில் வாழ்ந்த குடிகளேயாகும்....
243
 
123. இந்துதேச எழியக்குடிகளை ஈடேற்றத் தோன்றியவர் கனந்தங்கிய பரோடாராஜனேயாம்....
244
 
124. கோனுங் குடியும்....
244
 
125. வானுங் குடியும்....
245
 
126. தனவான்கள் நோக்கம் ஏழைகளை நோக்கின் இராஜாங்க நோக்கம்
தனவான்களின் வாக்கை நோக்கும்....
246
 
127. சுயராஜ்ஜியம் சுயராஜ்ஜியம் என்னும் பத்திரிகாகூச்சல்களும்
சுயராஜ்ஜியப்பேச்சுகளும்....
247
 
128. இராஜதுரோகிகளை அடக்க கிளப்புகளும் கூட்டங்களும் ஏற்படவேண்டுமாம்....
249
 
129. பிரிட்டிஷ் ராஜரீகம் கிறீஸ்துமதத்தையே சார்ந்ததோ....
250
 
130. தேசம் சீர்கெடுவதற்கு மதமும் சாதியுமே காரணமோ....
250