பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-2.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


I 20 க. அயோத்திதாளலப் பண்டிதர் 91. ஒதாதார்க்கில்லை யுண்மெயிலொழுக்கம். ஒதாதார்க்கு - நற்கேள்வியில் முயலாதார்க்கு, உண்மெயி லொடுக்கம் - தன்னுட்டானே யொடுங்கி சுயம்பாம் நிலை, இல்லை - கிடையாதென்பதாம். ஆதலின் ஒவ்வோர் மக்களும் நீதிநூற்களை யோதி யுணர்ந்து உண்மெயிலன்பை வளர்த்து புறமெய் வெறுத்து பிறவியறுத்து நிருவாணமடைய வேண்டுமென்பது கருத்து. அவ்வையார் அம்மன் என்னும் பெயர் பெற்ற ஞானத்தாய் அருளிய இரண்டாம் வாசகம்