பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 1 13 பாகமென்றும், தொப்புழில் உள்ளது நீர் பாகமென்றும், மார்பிலுள்ளது அக்கினி பாகமென்றும், கழுத்திலுள்ளது காற்றின் பாகமென்றும், நெற்றியிலுள்ளது ஆகாய பாக மென்றும் வகுத்து தங்கடங்கள் மனதைப் புறம்பே செல்லவிடாது தேக தத்துவ வாராய்ச்சியில் நிலைத்திருந்த சமண முநிவர்களின் கருத்தை யொட்டி தங்கள் சிலாலயங் கட்டுங்கால் அதனுள் நுழையும் வாயற்படியில் ஒர் சதுரக்கல்லெழுப்பி அதன்மீது கோசமும், பீஜமும் யானையின் தலையுந் துதிக்கைபோலும் கற்களிற் செய்து இதுவே மனிதனின் மூல ஆதார பீடமென்றும், இதுவே பிள்ளையிவோர் பீடமென்றும், தேகத்தைக் கெடுத்துப் பாழடையச் செய்வதற்கு இதுவே விக்கின பீடமென்றும் முதற்பீடங் கட்டி விட்டு அதற்குமேல் இதுவே மண்ணினது பீடமென்றும், இதுவே உற்பத்திகளுக்கும் ஆதார பீடமென்றும் அடிவயிற்றின் சுய அதிட்டான பீடமென்றும் சதுரமாய் இரண்டாவது பீடங் கட்டிவிட்டு அதற்குமேல் இதுவே நீரின் பீட மென்றும், இதுவே தேகமெங்கும் பரவிக் குளிர்ச்செய்யும் பீடமென்றும் தொப்பிழ் வழியே அன்னகாரஞ் செல்லும் மணி பூரக பீட மென்றும் பிறைபோன்ற மூன்ருவது பீடங் கட்டிவிட்டு, அதற்குமேல் இதுவே அக்கினியின் பீடமென்றும், தேகமெங்கும் அனலிய்ந்து காக்கும் பீடமென்றும், மார்பின் பாகவிசுத்திபீடமென்றும் முக்கோணமாக நான்காவது பீடங் கட்டி விட்டு அதற்குமேல் இதுவே காற்றின் பீடமென்றும், தேகத்தின் சகல வோட்டங்களையும் பரவச் செய்யும் பீடமென்றும், அதை பீடமென்றும் கழுத்தில் அறுகோணமாய் ஐந்தாவது பீடங் கட்டிடங் கட்டிவிட்டு அதற்குமேல் இதுவே ஆகாய பீடமென்றும், சகலமுந் தன்னுளறியும் பீடமென்றும் சகலத்தையும் தனதாக்கினைக்கு நடத்தும் ஆக்கினை பீடமென்றும் வட்டமாக ஆருவது பீடங்கட்டி சுற்று மதில்கள் யெழுப்பிவிட்டு சகல மனுக்களையுந் தருவித்து இதுதான் மனிதனுக்குள்ள ஆருதாரபீடமென்றும், அறுமுகக் கோணமென்றும் இதனை வந்து யிடைவிடாது சிந்திப்பவர்கள் சகல சுகமும் பெற்று ஆனந்த வாழ்க்கையைப் பெறுவார்களென்றுங் கூறிய மொழிகளைக் கல்வியற்றக் குடிகளும் கல்வியற்ற சிற்றரசர்களும் மெய்யென நம்பி ஒவ்வோர் பீடங்களுக்கும் தட்சணை தாம்பூலங் கொண்டு வந்து செலுத்தி தொழுகையை ஆரம்பித்ததின்பேரில்