பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு I ዓ.? ஐயா தங்களது தேசத்தில் சங்கத்தோர் முநிவர்கள் என - - - - - - 縣 - - சொல்லிக்கொண்டு திரிகின்ருர்களே அவர்களையே மிக்கக் கள்ளர்களென்று சொல்லுகின்ருர்கள். அனந்தம்பெயர்கள் வாசஞ்செய்யு மிடத்தை சோதிப்பீர்களாயின் யாதார்த்தம் வெளிப்படுமென்று வேவுகர்களை விடுக்கத்தக்க யேதுவைத் தேடி விட்டார்கள். வேவுகர்களும் வேஷப் பிராமணர்களின் போதனைக்குட் பட்டு நூற்றிச்சில்லரை சமண முநிவர்கள் வீற்றிருந்த வித்தியோதன வறப் பள்ளியில் நுழைந்து ஒலைச்சுருளுங் காயாசமும் வைத்துள்ளப் பேழைகளை சோதிக்குங்கால் அரயனது முத்து மாலை யகப்பட்டது. வஞ்சகமற்ற சமண முநிவர்களோ திகைத்து நின்றுவிட்டார்கள். அவர்களுள் விவேக மிகுத்தவர்களோ இஃது வேஷப் பிராமணுள் சத்துருத்துவச் செயலென் றறிந்துகொண்டார்கள். வேவுகர்களோ மன்னனது முத்துமாலைக் கிடைத்தவுடன் அக்கா லவ்விடமிருந்த அறுபத்தேழு சமண முநிவர்களையும் சிறைச்சாலையி லடைத்துவிட்டு முத்து மாலையைக் கொண்டு போய் மன்னனிடங் காண்பித்து சங்கதியை தெரிவித்தார்கள். மன்னனும் தனது செங்கோல் நிலைதவறி காமியத்தி லாழ்ந்துயிருந்தவனதலின் யாதொன்றையுந் தேற விசாரியாது கள்ளர்களைக் கழுவிலேற்றுவிடுங்கோளென்ருக் கியாபித்தான், இவற்றை யறிந்த வேஷப்பிராமணர்கள் பழயக் கழுவேற்றிகளை யதுப்புதாயின் பயந்து அவர்களை யோட்டி விடுவார்கள் முநிவர்களென்றறியா. மூழைகள் சிலருக்கவ் வேலையைக்கொடுத்தால் அஞ்சாமல் முடித்துவிடுவார் களென்னு மெண்னத்தால் தங்களை மெய்ப்பிராமணர்க ளென்றெண்ணி மயங்கியுள்ள அவிவேகிகளைக்கொண்டு சமனமுநிவர்களை கழுவிலேற்றும்படி செய்துவிட்டார்கள். அவர்களுள் எழுவர் சித்துநிலைக்கு வந்துள்ளவர்களாதலின் அவர் கண்களுக்குத் தோன்ருது மறைந்துவிட்டார்கள். சமணமுநிவர்களில் எழுவர் மறைந்து போய்விட்டதை கண்ட வேவுகர்கள் அரசனிடந் தெரிவிக்காது வேஷப்