பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 40 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் வாட்டஞ்சாட்டமுடைய வொருவனுக்கு நீண்டகுல்லா சாற்றி இவரே ஜகத்குரு, இவரே சங்கருச் சாரியெனக்கூறி வேன பொருள் பரித்துத் தின்றவர்கள் அக்கதாபுருஷ சங்கருச்சாரி ஒருவன் பிறந்து வளர்ந்து ஆன்மபோதத்தை வரைந்துள்ளா னென்னும் ஒர் காரணமற்ற கற்பகைதையை வரைந்துக் கொண்டு கற்சிலைகளே சுகச்சீரளிக்கும், கற்சிலைகளே மோட்டமளிக்குமென நம்பாதவர்கள் இவ்வான்ம போதத்தை நம்பி ஜகத்குரு பரம்பரையோருக்கும் பொருளளித்து வரவேண்டுமென்னும் தங்கள் போதத்தை நிலைக்கச் செய்துகொண்டார்கள். இவற்றுள் நீலகண்ட சிவாச்சாரி கற்சிலைகளையே சிவமெனத் தொழவேண்டு மென் ருேர் வகையும் இராமா னுடாச்சாரி பூரீபாதத்தையும் சங்குசக்கிரத்தையுமே விட்டுணு வெனத் தொழவேண்டுமென மற்ருேர் வகையும், ஆளில்லா சங்கருச்சாரியின் ஆத்மபோதம் ஒர் வகையும் உள்ளக் கிரீட்டினன் சரித்திர மற்று அவதாரப் புருஷக் கிருஷ்ணன் பகவத்கீதை ஒர் வகையுமாகப் பாவி புத்தபிரான் சத்தியதன்மம் மாறுபட்டுக்கொண்டேவந்துவிட்டது. சத்தியதன்மம் மாறுபட்டு நிலைகுலையவும் அசத்திய தன்மம் பரவி நிலைநிற்கவுமாயக் காரணம் யாதெனில் பெளத்த தன்மம் கன்மத்தையே பீடமாகக்கொண்டதாதலின் தன்னை மற்ருெருவன் பொய்யைச்சொல்லி வஞ்சிக்கா திருக்கப் பிரியமுள்ள வன் மற்ருெருவனைப் பொய்யைச் சொல்லி வஞ்சிக்கா திருக்கவேண்டியது. தன்தேகத்தை மற்ருெருவன் வருத்தி துன்பஞ்செய்யாதிருக்க வெண்ணுகிறவன் அன்னியப் பிராணிகளைத் தான் துன் பஞ்செய்யாமலிருக்கவேண்டி யது. தன் தாரத்தை அன்னிய ரிச்சிக்காதிருக்க விரும்புகிறவன் அன்னியர் தாரத்தை தானிச்சிக்கா திருக்கவேண்டி யது. தன்பொருளை அன்னியர் அபகரிக்காதிருக்க விரும்புகிறவன் அன்னியர் பொருளை தான பகரிக்கா திருத்தல் வேண்டும். எக்காலும் ஜாக்கிரத்திலும் நிதானத்திலுமிருக்கப் பிரிய முடையவன் மதியை மயக்கும் மதுவை யருந்தலாகாதென்று கூறி பெளத்தர் யாவரையும் நீதிநெறி யொழுக்கமாம் நெறுக்க பாதையில் நடந்து சுகவாழ்க்கையிலிருக்கும்படி போதித்து