பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 3 க. அயோத்திதாளலப் பண்டிதர் நாயுடு சாதி, செட்டி யார் சாதி, நாயகர் சாதி முதலியோர் தோற்றிவிட்டார்கள். இவ்வகைத் தோற்றிய வர்களுக்கும் ஒர் நூலாதாரங் கிடையாது. இவற்றைத் தடுத்துக் கேட்பதற்கும் வருணுசிரமம் வகுத்துக்கொண்டவர்களுக்கு வழிகிடையாது. வருசிைரமம் வகுத்துள்ள மதுதன் மதுாலோர் நாலு சாதிகளுக்கு மேற்பட்ட சாதி கிடையாதென்று வரைந்திருக்க இப்போது தோன்றியுள்ள ஐந்தாவது சாதிகளுக்கு ஆதாரமே கிடையாது. பிராமணன் பஞ்சிநூலும், கூடித்திரியன் ஜனப்பநூலும் வைசியன் கம்பிளி நூலும், பூனுநூலாகத் தரித்துக்கொள்ள வேண்டுமென தங்கள் தன் மசாஸ்திரத்தில் வரைந்துவைத்திருக்கின்ருர்கள். அதை யொருவருஞ் சட்டைச் செய்யாது பிராமணனென்போன் பஞ்சு நூலணிந்துக் கொள்ளுவது போல கூடித்திரியனென்போனும் பஞ்சுநூலை யனேந்துக் கொள்ளுகிருன். வைசியனென்னும் எண்ணெய் வாணியனும் பஞ்சு நூலணைந்துக் கொள்ளு கின்ருன். அவர்களைத் தடுத்தாள்வதற்கு இம்மநுதன்மசாஸ் திரத்திற்கும் அதிகாரங் கிடையாது. அதன் அதிகாரிகளுக்கும் அதிகாரங்கிடையாது. இந்த வருணுசிரமதன்ம சாஸ்திரத்தில் பிராமணனென் போனுக்குத் தொடர் மொழி சர்ம வென்றும், கூடித்திரிய னென்பவனுக்குத் தொடர்மொழி வர்ம வென்றும், வைசியனுக்குத் தொடர்மொழி பூதியென்றும், சூத்திரனுக்குத் தொடர்மொழி தாசென்றும் வைத்துக் கொள்ளவேண்டு மென்னும் நிபந்தனையை யேற்படுத்தி வைத்திருக்கின்ருர்கள். அதாவது முத்துசாமி யென்னும் பிராமண னென்போயிைன் அவன் முத்துசாமி சர்ம வென்றும், முத்துசாமி யென்னும் கூடித்திரியனுயின் அவன் முத்துசாமி வர்ம வென்றும், முத்துசாமி யென்னும் வைசியயிைன் அவன் முத்துசாமி பூதியென்றும், முத்துசாமி யென்னும் சூத்திரயிைன் அவன் முத்துசாமி தாசென்றும் தங்கடங்கட் பெயர்களினிற்றில் வருணசிரமத் திற்குத் தக்கத் தொடர்மொழிகளை சேர்த்துவர வேண்டு மென்னும் நிபந்தனைகளை வரைந்து வைத்துக்கொண்டிருக் கின்ருர்கள்.