பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 54 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் சாஸ்திரத்தையும் மற்றவர்க ளேற்றுக்கொள்ளாதும், சாதி தொடர்மொழிகளைச் சேர்த்துக் கொள்ளாதும், ஜணப்பனர் பூணு நூல், ஆட்டு மயிரின் பூணு நூற்களைத் தரித்துக் கொள்ளாதும் அதனுள் விதித்துள்ள தண்டனைகளை யேற்றுக் கொள்ளாதும் நீக்கிவிட்ட போதினும் மதுதன்ம நூல் மநூதன்ம நூலென்னும் பெயரினைமட்டிலும் வழங்கிவருகின்ருர்கள். தன் மதத்திற்குரிய வெதார்த்த நூலாயின் இத்தேசத் தோரொவ்வொருவருங் கைசோரவிடுவார்களோ, ஒருக்காலும் விடமாட்டார்கள். புத்ததன்மத்தை யநுசரித்துக் கால மெல்லாம் நீதிமார்க்கமாம் ஒற்றுமெயிலும், அன்பிலுமிருந் தோர்களை அதன் மத்தில் நடக்கும்படி யேவுவதாயின் அதன் மத்துள் சம்பந்தப் பட்டவர்களே சம்மந்திப் பார்களன்றி யே2னய தன்மப்பிரியார்கள் ஒருக்காலு மேற்காரென்பது திண்னம். அவ்வகை யேற்கா விஷயத்தை யெவ்வகையா லறிந்து கொள்ளவேண்டு மென்னில் வடமொழியாம் சகடபாஷையால் பிராமணன் யார், கூடித்திரியன் யார், வைசியன் யார். சூத்திரன் யார், பறையன் யார். தென்மொழியாம் திராவிட பாஷையால் பிராமணன் யார், கூடித்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். கொடுந்தமிழாம் மலையாளுபாஷையில் பிராமணன் யார், கூடித்திரியன்யார், வைசியர் யார், சூத்திரன் யார், பறையன்யார். மராஷ்டக பாஷையில் பிராமனன்யார், கூடித்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். கன்னடபாஷையில் பிராமணன் யார், கூடித்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். தெலுங்கு பாஷையில் பிராமணன் யார், கூடித்திரியன் யார், வைசியன் யார், சூத்திரன் யார், பறையன் யார். வங்காள பாஷையில் பிராமணன் யார், கூடித்திரியன் யார், வைசியன் யார். சூத்திரன் யார், பறையன் யாரென்னும் ஆளகப்படாது திகைப்பதே போதுஞ் சான்ரும். ம்லையாளமென்னுங் கொடுந்தமிழ் நாட்டோரை வஞ்சித்து அவர்கள் மத்தியிலிருந்துகொண்டு வருணுசிரம தன்ம சாஸ்திர மெழுதும்படி யாரம்பித்தபடியால் அங்கு வழங்கும் வர்ம, சர்ம, பூதி என்னுந் தொடர்மொழிகள் மற்றெங்கும் வழங்குவதற் கேதுவின்றி அவரவர்கள் மனம்போனவாறு வெவ்வேறு