பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு I 7 நந்தி, ரோமர், கபிலர், பாணினி யிவர்களுக்கு சகடபாஷையை யும், அகஸ்தியருக்கு திராவிட் பாஷையையும் கற்பித்து ஜனகரை மகதநாட்டிற்கு வடபுரத்திலும், அகஸ்தியரை தென்புரத்திலும், திருமூலரை மேற்புரத்திலும், சட்ட முனிவரை கீழ்புரத்திலும் அதுப்பித் தானும் அந்தந்த யிடங்களுக்குச் சென்று வரிவடிவ மாம் பாஷையை யூன்றச் செய்து மெய்யறமாம் புத்ததன்மத்தையும் பரவச்செய்தார். வீரசோழியப் பதிப்புரை

  • .

சிவஞான யோகியார் இருமொழிக்குங் கண்ணுதலார் முதல் குரவ ரியல் வாய்ப்ப இருமொழியும் வழிபடுத்தார் முனிவேந்த ரிசை பரப்பும் இருமொழியு மான்றவரே தழிஇ ைரென்ருலிங் கிருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ. கொல்லாற்று திடமுடைய மும்மொழியாந் திரிபிடக நிறைவிற்காய் வடமொழியை பாணினிக்கு வகுத்தருளியதற் கிணையாத் தொடர்புடையத்தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்த குடமுநிக்கு வற்புருத்தார் கொல்லாற்றுபாகர். முன்கலை திவாகரம் வடநூற்காசன் றென்றமிழ்க் கவிஞன் கவியரங்கேற்று முபயக்கவி புலவன் செயுகுணத்தம்பற் கிழவோன் சேந்த னறிவுகரியாக தெரிசொற் றிவாகரத்து முதலாவது தெய்வப்பெயர் தொகுதி. வீரசோழியம் பாயிரம் ஆயுங்குணத்தவ லோகிதன்பக்கல் அகத்தியன்கேட் டேயும்புவனிக் கியம்பியதண்ட மிழீங்குரைக்க நீயுமுளையோவெனிற் கருடன்சென்ற நீள்விசும்பி லீயும்பரக்கு மிதற்கென்கொலோ சொல்லுமேந்திழையே