பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—t ‘’ க. அயோத்திதாளலப் பண்டிதர் இந்நான்கு யாகங்களும் சகல குடிகளுக்கும் அவுற்பிரசாத மீய்ந்து செய்யும் யாகமாதலின் இதனந்தரார்த்தமறியா பெருங்குடிகள் வேஷப்பிராமணர்களை யடுத்து சங்கத்து பிராமணர்கள் யாககுண்டம்வெட்டி திரைகட்டி, அவுற்பிரசாத மளிப்பார்கள். நீங்களேன் அவ்வகைச் செய்வதில்லையென்று கேட்டபோது யாகமென்னும் பெயர்களையும், அதன் செயல்களையும் வேஷபிராமணர்க ளறியாதவர்களாயிருந்த போதினும் சற்று நிதானித்து திறைட்டி யக்கினிவளர்த்தலில் ஒர் புசிப்பைத் தேடிக்கொண்டார்கள். அதாவது தங்களுடைய புருசிக தேசத்தில் ஆட்டின் மாமிஷங்களையும், மாட்டின் மாமிஷங்களையும் தினேதினே புசித்து வளர்ந்தவர்கள் இந்திரர்தேசம் வந்து யாசகசீவனஞ்செய்து வருங்கால் தங்கள் பிராமண சேஷத்திற்காக மாமிஷப்புசிப்புக் கேதுவில்லாமல் சருகு காய் கிழங்கு பட்சனத்தை ருசித்து திருப்த்தியில்லா திருந்தவர்கள் திறைகட்டி யாகஞ்செய்த லென்றவுடன் அம்மொழியையே பீடமாகக்கொண்டு கல்வியற்றப் பெருங்குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வர வழைத்து யாங்கள் ஒர் பெரும் யாகஞ் செய்யப்போகின்ருேம் அந்த யாகத்தின் சாம்பலைக் கொண்டு போய் உங்கள் வீடுகளிற் கட்டிவைத்துக் கொள்ளுவீர்களானல் சகல சம்பத்தும் பெருகி வாழ்வதுடன் உங்களுக்கு யாதொரு வியாதியு மனுகமாட்டாது அதற்காய யாககுண்ட செலவு தொகை யித்தனைப்பொன் பணமும், கொழுத்தப் பசுக்கள் கொழுத்த குதிரைகளைக் கொண்டுவருவதுடன் அவுல், கடலை, தேங்காய்ப்பழ முதலியதுங் கொண்டு வருவீர்களாயின் தேவர்களுக்கு சீவர்களை ஆவாகனஞ் செய்வதுடன் அவுற் பிரசாதமுங் கொடுக்கவேண்டு மென்று கூறியபோது பேதை மக்கள் வேஷப்பிராமணர்கள் வார்த்தைகளை மெய்யென நம்பி வேன பணவுதவியும், பசுக்களையும், குதிரைகளையும், அவுற்கடலை தேங்காய் பழம் முதலியவைகளையும், கொண்டு வந்துக் கொடுக்கப் பெற்றுக்கொண்டு யாக குண்டத்தை சுற்றி திறைகட்டிவிட்டு மிலேச்சர்களாம் ஆரிய கூட்டங்கள் மட்டிலும் உள்ளுக்கிருந்து மாடுகளையும், குதிரைகளையும், கட்டுத்தின் பதுடன் அவுற்கடலை முதலியவைகளையும் வேருெருவருக்குங் கொடாது தாங்களே பாகித்துக்கொண்டு மாடுகள் குதிரைகளைச்