பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 89 தான மின்றி ஒரு காலேத்துக்கி மறுகாலேத் தாழ்த்துவதும், மறுகாலேத்துக்கி மற்ருெருகாலைத் தாழ்த்தி கைகொட்டி யாடுவதுமாகிய ஆரியக் கூத்தென்னு மோர் கூத்தாடி அவர்களை வசப்படுத்திக்கொள்வதுடன் தங்கள் வேஷ ப் பிராமணக் காரியத்திலு ங் கருத்தாயிருப்பதைக் காணும் பெளத்த வுபாசகர்களுக்கு மனஞ்சகியாது இவ்வாரியக் கூத்தர்களாகிய மிலேச்சர்கள் இன்னுமித்தேசத்துள் பெருகிவிடு வார்களாயின் சுரா பானமும் மா மிஷ பட்சணமும் பெருகி இத்தேச சுத்தசிலர்கள் யாவரும் அசுத்த சீலமுற்று நாணு வொழுக் கினராகி நாளுக்கு நாள் அறிவு குன்றி நாசமடைவார்களே யென்னுமோர் கருணையால் இவர்களைக் கண்டியிடங்களி லெல்லாம் அடித்துத் துரத்துவதே வேர் சாதனமாக வைத்துக் கொண்டார்கள். மூன்ருவது விரோதமோவென்னில், அறப்பள்ளிகளிற்றங் கியிருக்கும் சமண முநிவர்கள் தங்களைத் தாங்களே ஆராயும் சாதனங்களில் இராகத் துவேஷ மோகங்களை யகற்றி சாந்தம், யீகை, அன்பு இவைகளைப் பெருக்கி தங்கள் ஆவியும், மனமும் லயப்படும் நிலைக்கு ஆலயமென வழங்கி வந்தார்கள். அம்மொழியின் உச்சரிப்பும், அதனந்தரார்த்தமும் இவ்வேஷ பிராமணர்களுக்குத் தெரியவே மாட்டாது. ஆலயமென உபாசகர்களால் வழங்கு மொழியைக் கற்றுக்கொண்டு தங்களால் கற்சிலைகளடித்துத் தொழுது வருமிடத்திற்குச் சிலையாலயமென்றும், சிலாலயமென்றும் வழங்கி அம்மொழியையே தற்காலம் சிவாலயமென வழங்கி அவற்றிற்குத் தேங்காய், அவுல், கடலை, வாழைப்பழம், தட்சணை, தாம்பூல முதலியவைகளைக் கொண்டு வரச்செய்து சிலைகள் முன்னிலையில் வைத்துத் தொழுதுக் கொள்ளுவீர்களாயின் நீங்கள் கோறியவைகள் யாவுங் கிட்டும். கண்டுள்ள வியாதிகளும் நீங்கும். புத்திரசம்பத்துண்டாவதுடன் தானிய சம்பத்தும் தனசம்பத்தும் பெருகி பிறவியின் துக்கங்களற்று சுகம் பெருவீர்களென்னும் பொய்யைச் சொல்லி பொருள்பரித்தும் அச்சிலைகளையே மெய்ப்பொருளென்று நம்புதற்கு காந்தங் களைப் புதைத்து இரும்புத் தட்டுகளை யிழுக்கச் செய்து தொளாந்தரங்கட்டி இனிப்புள்ள ர சங்களை வடி யச்செய்து