பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு I 0 I படி செய்துக்கொள்ளுவீராயின் உங்கள் காவல்காப்பில் விழித்துக்கொண்டிருப்பதுமல்லாமல் அரசனது கோபத்திற்கும் உள்ளாகிவிடுவீர்கள் ஆதலா லவர்களே இத்தேசத்தில் நிலைக்கவிடா தோட்டி விடு வீர்களாயின் சுகம்பெறுவீர்கள். அவ்வகை துரத்தாமல் விட்டு விடு வீர்களாயின் நீங்களே துன்பப்படுவீர்க ளென்று கூறிய மொழியை மராஷ்டர்கள் மெய்யென்று நம்பி சமண முனிவர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் பலவகைத் துன்பப்படுத்தி அறப்பள்ளிகளை விட் டகற்றியது மன்றி மற்றும் வருத்துப்போக்கிலுள்ள சமண முனிவர்களையு மவ்வழிப் போகவிடாமல் தடுத்துப் பாழ்படுத்தி வந்தார்கள். விவேகமிகுந்த வரசர்களின் ஆதரவில்லாமல் சமண முனிவர்களும் விவேகமிகுத்த வு பாசகர்களும் பறையர் பறையரென நிலைகுலைந்து பல தேசங்களுக்குச் சென்று சோதிடம், வைத்தியம், விவசாய முதலியவற்ருல் சீவித்து அக்கவிடத்திலும் உலக வுபகாரிகளாகவே விளங்கினர்கள். மிலேச்சர்களோ நந்தனை சிதம்பித்துக் கொன்றவிடத் தைச்சுற்றிலும் வீடுகளைக் கட்டிக்கொண்டு அவற்றிற்குப் புறம்பேயுள்ள பூமிகளைப் பண்படுத்தி தங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துவருங்கால் மராஷ்டக பாஷையில் பிராமன வேஷ மணிந்துள்ளவர்க ளறிந்து தங்களது சுய பாஷைக்குரிய வரசனுகிய இலட்சுமணரெளவை யடுக்க வேண்டு மென் றெண்ணி வொவ்வொருவராக வந்து சேருவதற் காரம்பித்துக் கொண்டார்கள். அவர்களைக் கண்டமுதல் வேஷப்பிராமணர்களாகிய புருசீகர்களுக்கு அச்சமுண்டாகி ஒ! ஒ! எது நம்முடைய வீடுகளுக்கும், பூமிகளுக்கும் மோசம் நேரிடும்போலிருக் கின்றது. மராஷ்டக்குடிகளோ நம்மெய்ப்போன்ற பிராமன வேஷ மணிந்திருக்கின்ருர்கள். அவர்களுடைய கூட்டமும் அவர்களைச் சார்ந்தவர்களும் இவ்வி ம் பெருகி விடுவார்க ளாயின் அவர்களது வாக்கையே அரசன் நம்புவா னன் றி நம்முடைய வார்த்தையை நம்பமாட்டான். ஆதலால் தேசத்தை விட்டு அவனை அகற்றிவிட வேண்டு மென்று வாலோசித் திருக்குங்கால் வேங்கடத்திலிருந்து மலையனுரானென்னும் ஒர்