பக்கம்:சகல கலாவல்லி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o; ३०*?! &

{

> భ3K - *. ×g னடாமரையும் து

對蒙.粵墾路

{ னடாமரையும்

பி/இ மடத்தின் மூல ஆசிரியராகிய இமரகுருபரர் காகியில் எழுந்தருளியிருந்தார். அங்கே ஒரு கடத்தை நிறுவின் னேண்டுமென்து அவர் எண்ணிஞர், அப்போது தில் பு ஒருவர் காசியை ஆண்டு கோண்டிருந்தார். மடம் கட்ட வேண்டுமாகுல் காசியில் இடம் வேண்டும். கங்கைக் கரை வில் நல்ல இடத்தில் ஒரு மடம் கட்ட வேண்டுமானுல் அதற்கு நவாபின் அனுமதி வேண்டும், எனவுே, தேர்ல் போங் குவாயைப் பார்க்கலாம் என்று குமரகுருபரர் என்சிைஇ.ே சும்மா போய்ப் பார்த்தால் தமக்கு வேண்டி தை அவர் கொடுப்பாரா என்ற ஐயம் எழுத்தது. அதன்மேல் இறைவன் திருவருகி எண்ணி, ஒரு சிங்கத்தைக் கொண்டு வந்து அதன் மேல் ஏறிக்கொண்டு நவாபுக்கு முன்னுல் போளுரி. சாதி வாக அந்த சிங்கம் குமரகுருபரரை ஏற்றிச் சென்றதைக் கண்டு மக்கள் அஞ்சி நடுங்கினர்கள். நவாபும் ஆச்சரிய மடைந்து, "தாங்கள் யார்? என்னிடம் எதற்காக வந்திருக் கிறீர்கள்?’ என்று பணிவுடன் கேட்டார். அப்போது குமரகுருபரர், "இங்கே எனக்கு ஒரு மடம் கட்ட வேண்டு மென்று ஆசை. கங்கைக் கரையில் ஒரு நல்ல இடம் வேண்டும். நீங்கள் அப்படி ஒரு நல்ல இடத்தைத் தந்தால் தன்முக இருக்கும் என்ருர், p

நவாபே இந்துஸ்தானி பேசுகிறவர். முனிவர் தமிழ் பேசுகிறவர். நவாடோடு தமிழில் பேச முடியாது. அவரி பேசுகின்ற மொழி குமரகுருபரருக்குத் தெரியாது. வேது யாரையாவது தமக்கு மொழி பெயர்ப்பாளராக வைத்துக் கொண்டால் தம் கருத்தைச் சரியாகச் சொல்லாரா என்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/10&oldid=557841" இலிருந்து மீள்விக்கப்பட்டது