பக்கம்:சகல கலாவல்லி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 சகல கலாவல்வி

அமைத்துப் பேசுவது இல்லை. கவிஞர்கள் சொற்சுவையும், பொருட்சுவையும் அமையப் பாடுகிருர்கள்.

கவிதையில் சொல்வின்பம், பொருளின்பம் என்று இரண்டு உண்டு. சொல்லையும், பொருளேயும் கொண்டு கவை தந்து கவிதை இயங்குகிறது. சொற்கவை என்பது சொல்வின் அழகு பொருட்கவை என்பது பொருளிளுன் வரும் இன்பம். இந்த இரண்டு இன்பங்களேயும் சிறப்பாண கவிதையில் பார்க்கலாம். சொற்சுவை என்பது குறிப்பிட்ட சொல்லச் சொல்லும்போது உண்டாகும் சுவை. அந்தச் சொல்லே மாற்றிஞல் அந்தச் சுவை வராது. -

ஒர் ஏழை தட்டு எடுத்து வியாபாரம் பண்ணிஞன். ஒரு தாளக்கு நான்கு ரூபாய் வியாபாரம் பண்ணில்ை ஒரு ஆபாய் லாபம் கிடைக்கும். அவன் சரியாக வயிற்றுக்குச் சா ப் பி டு வ தி ல் ை. கடலேயை வாங் கி உண்டான். வாரத்திற்கு ஒரு முறைதான் சோறு உண்பான், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று முதல் சேர்த்து வந்தான், அவனது பக்கத்து வீட்டுக்காரன் அவனைப் பார்க்கும் போதெல்லாம், 'மனிதன் உணவுக்குக் கூடச் செலவழிக் காமல் இப்படிக் காசு சேர்க்கிருனே; கடைசியில் முதலுக்கே மோசம் வந்து விடும்” என்று சொல்வான். வேருெரு பக்கத்து வீட்டுக்காரன்: 'எவ்வளவு கவனமாகப் பொருள் சேர்க்கிருன் 1’ என்று பாராட்டுவான். ஒரு சமயம் ஆந்த ஆவியாபாரி கையில் இரண்டாயிரம் ரூபாய் சேர்ந்திருந்ததால் பெரிய வியாபாரம் செய்யலாம் என்று எண்ணிஞன். சென்னைக்கு வந்து பல இடங்களைப் பார்த்தான். மூர்மார்க் கெட்டுக்குச் சென்ருன். திடீரென்று மடியைத் தடவிப் பார்த்தான். பிளேடு போட்டு நறுக்கி அவனிடம் இருந்த் "பணத்தை யார்ோ எடுத்திருந்தது தெரிந்தது. பணம் போப்

விட்டதை அறிந்து 'ஆ' என்ருன் உயிர் போய்விட்டது.

ஊரிலுள்ளவர்களுக்குச் செய்தி போயிற்று. அவனப் * . பாராட்டினவன் சொன்னுன்: 'எப்படித் தம்படி தம்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/23&oldid=557854" இலிருந்து மீள்விக்கப்பட்டது