பக்கம்:சகல கலாவல்லி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盤蘇 சகல 5ణTఇతీణి

'இனதசம் ஆதல்லால் உண்டோ?

செவிகள் உணவு ஆண் நகரசம் உன் டாயிகுய்"

என்று தமிழ்விடு ததுக்காரர் சொல்கிரு.ர்.

இயல்பான நிகழ்ச்சியில் துன்பம் இருந்தாலும், கவிஞன் அதை இலக்கியமாக்கும்போது இன்பமே உண்டாகும். ஒரு பெண் பிள்கின மகனே இத்துவிட்டுப் புலம்புகிருள். துக்கம் விசாரிக்கப் போகிற நமக்கும் அழுது கொண்டிருக்கிற அவாேப் பார்த்தவுடன் கொஞ்சம் கண்கலக்கம் ஏற்படு கிறது. நம்மை அறியாமல் அழுது விடுவோம்; "கடவுளே, என்னுடைய பகைவனுக்குக் கூட இத்தகைய துன்பம் வர வேண்டாம் என்று பிரார்த்திப்போம். ஆளுல் ஒரு நாடக மேடையில் குழந்தையை இழந்த தாய் புலம்புகிருன். அதைப் போய் ஒருகன் பார்க்கிருன். ஆவன் அதில் சடு பட்டுக் கண்ணிரைத் துண்டத்துக்கொள்வான். மறுபடியும் அடுத்த நாள் அதே நாடகத்திற்குக் காசுகொடுத்து டிக்கெட் வாங்கிக்கொண்டுபோகிருன். உண்மையாகத் தாய் புலம்பு அதைப் பார்த்தபோது கண்ணிலே சோகத்திருலே கண்ணிக் ஒத்தது. நாடகம் பார்க்கும்போது வந்த கண்ணிச் சோக இசத்தாலே வந்தது. சோகம் வேறு; சோகரசம் வேறு. இது இரு வகையான இன்பக் கண்ணீர். பார்ப்பதற்கு மிளகாய் போல மிட்டாய்க்காரர் மி ட் டாப் பண்ணி வைத்திருக் கிருர் வண்ணம், வடிவம் எல்லாம் மிளகாய் போன்றே இருக்கின்றன. என்ருலும் அதை வாங்கித் தின்னும் போது இனிக்கிறது. காரணம், அது கோவாவிஞலே செய்யப் பெற்றது. தோற்றத்திற்கு மிளகாயைப்போல இருந்தாலும் மிளகாயின் காரம் அதில் இர்ாது, எலுமிச்சம்பழம் போலப் பண்ணி வைத்திருந்தாலும் புளிப்பு அதில் இராது. அதே மாதிரி அவல நிகழ்ச்சிகள் இலக்கியத்தில் வரும்போது இன்பமாக இருக்கும். இயல்பாக உள்ள நிகழ்ச்சியில் ஏற்படு இற உணர்ச்சியை மாற்றி இலக்கியம் இன்பமாக ஆக்கித் தரும். இதையே பொருட்கவை என்கிருேம். பெரிய கவிஞன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/25&oldid=557856" இலிருந்து மீள்விக்கப்பட்டது